Sunday 26 July 2009

சுல்தானை ஏதிர்நோக்கி..


சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் "சுல்தான் தி வாரியர்" எனும் அனிமேஷன் படம் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளதாம்.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெளியிடும் உரிமையை அனில் அம்பானியும், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது நமக்கு அறிந்ததே.






12 மொழிகளுக்கு மேல் இந்த திரையிடப்போறாங்களாம். 3500 பிரதி போட்ருக்காங்களாம்.

இந்த படத்தின் உத்தேச பட்ஜெட் ரூ.60 கோடி.

100 சதவிகித வேலைகளும் முடிஞ்சுபோச்சு.. இந்த படத்த எந்த வியாழக்கிழமை ரிலீஸ் செய்யலாம்னு தேதி பாக்கறாங்கலாம்.

முழு நீள 3 டி அனிமேஷன் படமானா சுல்தான் தி வாரியர், இந்தியாவின் முதல் கிராபிக்ஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியும் சௌந்தர்யாவும் இப்போ ரொம்ப பிஸி. நம்ப தலைவர் எந்திரன் ஷூட்டிங்-ல பிஸி-ஆ இருக்கார். சௌந்தர்யா கோவா படத்தயாரிப்புல ரொம்பவே பிஸி-ஆ இருக்காங்களாம்.. கோவா படத்த தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிரலாம்னு ஒரு முடிவோட இருகாங்க.

இன்னொரு குட்டி நியூஸ்: ஜெர்மனி-ல சந்திரமுகி படத்த "Der Geisterjäger"-ங்கற பேர்ல ரிலீஸ் பண்ணாங்களாம்.. அந்த படம் அங்கயும் வசூல்-ல சாதன படச்சுச்சாம். நம்ப தலைவர் கலக்குராருங்க..
பாக்காதவங்களுகாக அந்த படத்தோட வீடியோ காட்சி ..



5 comments:

Beski said...

தலைவர் பற்றிய தகவல்களுக்கு நன்றி கார்த்திக்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இந்த பதிவை கிரி அண்ணனுக்கு சமர்பிக்கிறேன் !!!
கவுண்டர் : டேய் அத நீ சொல்ல கூடாதுடா .. எழுதுனவங்க சொல்லணும்.. இது எப்படி இருக்கு தெரியுமா அதிமுக ஓட்ட திமுக ஏமாத்தி வாங்கின மாதிரி !!!

ஐந்திணை said...

அனில் அம்பானியும் + வார்னர் ப்ரதர்ஸ் !!!!!!

Greatuuuuu

கிரி said...

//12 மொழிகளுக்கு மேல் இந்த திரையிடப்போறாங்களாம். 3500 பிரதி போட்ருக்காங்களாம்.//

கொஞ்சம் (இல்ல நிறையாவே) கலவரமா இருக்கு

//பாக்காதவங்களுகாக அந்த படத்தோட வீடியோ காட்சி ..//

சூப்பரு!

கார்த்திக் said...

எவனோ ஒருவன்,குறை ஒன்றும் இல்லை,ஐந்திணை மற்றும் கிரி அண்ணன் வருகைக்கு நன்றிகள் கோடி!!