வணக்கம் நண்பர்களே..
கார்த்திக்பதிவுகள் மூலம் என்னுடைய blog பயணத்தை இனிதே துவங்கி உள்ளேன்..
என்னுடைய எண்ணச் சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உங்களுடைய மேலான ஆதரவை எதிர்நோக்கி என் பயணத்தை துவங்குகிறேன்!!
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. -திருக்குறள்
----
மேட்டர்-க்கு வரேன்.. நானும் எதாச்சும் வேலை கிடைக்கும், மாறிடலாம்-னு இருந்தேன்.. எப்படியும் ஒரு jump அடிச்சிரலாம்னு இருந்தப்போ தான் சுனாமி மாதிரி ஆள் குறைப்பு (Layoff) சம்பவம் நிகழ ஆரம்பித்தது..
இப்போதைக்கு வேலை மாறது கஷ்டம்-னு தெரிஞ்சு போச்சு.. கொஞ்ச நாளைக்கு இருக்கிற வேலைலயே seat-a போடுவோம்-னு முடிவுசெஞ்சுடேன்.. செரி. உருபிடியா பண்ணலாம்-னு தலைய சொரிஞ்சிட்டு இருந்தப்போ தான் பளீர்னு பல்பு எரிஞ்சது..
நாமும் ஒரு blog ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு..
சும்மா ஒரு முயற்சி.. அவ்ளோதான்.. படிச்சிட்டு திட்டிடாதிங்க ..
சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன்..
உங்களுடைய கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன்..
நன்றி.

6 comments:
Bulb lighted bright-bcoz its made for that.Just think ur self.Anyway all d best come up with good one.
its good da
/* B said...
Bulb lighted bright-bcoz its made for that.Just think ur self.Anyway all d best come up with good one.*/
நன்றி சபரி.. சிறந்த பதிவுகள் தருவதற்கு முயற்சிக்கிறேன்..
/* Kadumbadi said...
its good da */
நன்றி தல..
Karthik kalakkunga....vaazhthukkaL
ada paavame.. office le velaila irundhaa mattum ....
கார்த்திக் வாழ்த்துக்கள்..(தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்)
Post a Comment